அனுஷம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவனாய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள்.

சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றுவிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவான வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள்.

உங்களின்முயற்சிவெற்றியடையகடுமையானஉழைப்பைவெளிப்படுத்ததயங்கமாட்டீர்கள். நல்லகுணவான், தாம்பூலப்பிரியன், எல்லாராலும்புகழப்படுபவர், கண்ணியம்உடையவர், பக்திமார், நீதிமார், தூய்மையானவர், சிவந்தகண்களைஉடையவர், மனிதர்களுள்சிறந்தவர், மானஸ்தர், பெண்களால்விரும்பப்படுபவர், அகன்றமார்பைஉடையவர், பெற்றோரைஇரட்சிப்பவர், யானைபோன்றவேகம்உடையவர், நல்லவார்த்தைகளைப்பேசுபவர், செல்வம்உடையவர்,கோபி.

உற்றார்உறவினர்களிடம்செல்வாக்குடன்திகழ்வர். மேன்மையானஅந்தஸ்துஉள்ளபதவிகளில்வீற்றிருப்பர். அரசாங்கத்தில்பாராட்டுபெறும்யோகமுண்டு. பிறர்மனம், குணம்அறிந்துசெயல்படுவதில்வல்லவர்கள். ஊர்ஊராகச்சுற்றும்குணம்கொண்டஇவர்கள், பிறரிடம்மனம்விட்டுப்பேசமாட்டார்கள்.

1. அனுஷம்முதல்பாதத்தில்பிறந்தவர்நல்லபதவியைஉடையவர், நியாயக்காரர், சக்தியவார், ஆசாரக்காரர், மந்திரவாதி, செய்வோர்.
2. அனுஷம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்புல்லாங்குழலிசையில்பிரியம்உடையவர், நல்லவாய்ஜாலம்உடையவர், சிறந்தபுத்திமார், கருமி.
3. அனுஷம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்புத்திமார், அழகர், மெல்லியகுரல்உடையவர், கல்விமான்.
4. அனுஷம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நச்சுச்சொல்லைஉடையவர், ரோகி, மோசக்காரர், நாணயம்உடையவர்.