அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு பூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்த நேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராய் விளங்குவீர்கள்.

திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள்.கோபி, கல்விமான், சிறுபசிஉள்ளவர், தருமவார், இன்பக்குறிப்புஉள்ளவர், சூரன், அழகர், கடினமானவார்த்தைகள்பேசுபவர், புத்திமான், பின்வயதில்செல்வம்பெறுவர், சிறுகண்உடையவர், அகன்றமார்பைஉடையவர், பின்கால்அழகர், குருபக்திஉடையவர். ஆடை, ஆபரணங்களில்பிரியம்கொண்டவர்கள். கல்வியில்ஆர்வம்காட்டுவர். நாட்டியம், சங்கீதம்போன்றகலைகளில்ரசிகத்தன்மைஇருக்கும். வாயடித்தனமாகவும், விகடமாகவும்பேசும்இயல்புகொண்டவர்கள். யாரிடமும்தானாகவலியச்சென்றுபழகும்இவர்கள், தாயாரின்மீதுஅலாதிஅன்புகொண்டிருப்பர்.

1. அஸ்தம்முதல்பாதத்தில்பிறந்தவர்கலகம்செய்பவர், பொய்யர், கர்வம்உடையவர், பிலுக்கண்ஆசாரம்உடையவர், பசுக்களிடம்பிரியமுள்ளவர்.
2. அஸ்தம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்நல்லகுணமானவர், வாலிபத்தில்தாயைஇழப்பவர், ஆடல்பாடலில்விருப்பம்உடையவர்.
3. அஸ்தம்முன்றாம்பாதத்தில்பிறந்தவர்பகைவர்போன்றமனத்தைஉடையவர், சிறுவயதில்தந்தையைஇழக்கக்கூடியவர், பெரியதந்திரசாலிவியாதியைஉடையவர், வியாபாரி.
4. அஸ்தம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நன்னடைத்தைஉடையவர், கொடையாளி, உயரமானவர், சந்தோஷி, மேன்மை, உடையவர், தாய்க்குஇனியவர், புகழ்உடையவர