அசுவினி

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள்.
சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமானபேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாகவரையறுத்துக்கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்ததயங்கமாட்டீர்கள். உங்களிடம்ஒப்படைக்கப்படும்செயல்களைமுழுமூச்சுடன்செயல்பட்டுசெய்துமுடிப்பீர்கள்.

செல்வந்தராகவும், புத்திசாதுர்யம்கொண்டவர்களாகவும்இருப்பர். விவாதம்செய்வதிலும், ஆடம்பரத்திலும்நாட்டம்இருக்கும். மற்றவர்களைநன்குபுரிந்துகொண்டுஅன்புடன்பழகுவர். ஆசிரியரைப்போலநல்லவிஷயங்களைப்பிறருக்குப்போதிப்பர். தெய்வீகவழிபாடு, புராண, ஜோதிடசாஸ்திரங்களில்ஈடுபாட்டுடன்விளங்குவர். தைரியம்உடையவர், செய்தொழிலைத்தவறுஇல்லாமல்செய்பவர், பெண்கள்விரும்பத்தக்கவர். தருமம்செய்யும்பண்புடையவர், பொய்பேசமாட்டார். ஆடைஅணிகலனில்விருப்பம்உடையவர். சிறுகோபத்தைஉடையவர். மிகுந்தபுகழைஉடையவர். கெட்டிக்காரர். சிவந்தகண்களையும், அகன்றமார்பையும்உடையவர். தூய்மையானவர். உயர்ந்தநெற்றிஉடையவர். சாத்வீககுணத்தைஉடையவர்.

1. அசுவினிமுதல்பாதத்தில்பிறந்தவர்கள்கோள்சொல்வோன், மனசஞ்சலம்உடையவர், பாவி, அழகற்றவர், அந்தியரிடம்அன்புகாட்டுபவனாகஇருப்பார்.
2. அசுவினிஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கள்பிறரின்மனோபாவங்களைஅறிபவர், அழகுள்ளவர், நன்மைசெய்பவர், சாத்திரம்உணர்பவர், ஞானிபோன்றபண்புகளைஉடையவனாகஇருப்பார்.
3. அசுவினிமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்கள்கணிதக்கலையில்விருப்பம்உள்ளவர். நல்லபுத்திமதிநுட்பம்உடையவர், மூலவியாதிஉடையவர், நல்லசெயல்களையேநினைப்பவனாகஇருப்பார்.
4. அசுவினிநான்காம்பாதத்தில்பிறந்தவர்கள்உடம்புசிறிதுகூனிஇருக்கும். மிகுந்தஅறிவுள்ளவர், ஜோதிடம்அறிந்தவர், இந்திரன்போன்றவர், காமகுணம்உள்ளவர், சத்திரியர்போன்றபண்புகளைஉடையவர்.