அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர்.

உடல்ஆரோக்கியத்தைபேணுவதில்மிகுந்தகவனம்செலுத்துவீர்கள். மிகுந்தஜாக்கிரதைஉணர்வோடுசெயல்படுவீர்கள். சிக்கனத்தில்அதிகநாட்டம்கொண்டிருப்பீர்கள். நெறியானதொழிலைச்செய்பவர், ஒருவருக்கும்பயப்படமாட்டார்கள், தியாகி, உயரமானநாசிஉடையவர், ஒருவர்சொல்லையும்பொறுக்கமாட்டார். மாமிசபட்சணபிரியர், பெற்றோருக்குவிருப்பமானவர், பெண்களுக்குஇனியவர், செல்வம்உடையவர், அழகர், அறிவாளி, பிறரின்பொருளைஅபகரிக்கமாட்டார்கள். செல்வவளமும்மக்கள்செல்வாக்கும்இவர்களுக்குஇருக்கும். கம்பீரமானதோற்றம்கொண்டிருப்பர். மனோதிடம்பெற்றிருப்பர். கோபம்இவர்களின்இயல்பாகஇருந்தாலும்தேவையானவிஷயங்களில்நிதானத்தையும்கடைபிடிப்பர். மனைவியின்பேச்சுக்குமதிப்பளிப்பர்.

1. அவிட்டம்முதல்பாதத்தில்பிறந்தவர்காமி, பசி, பொறுக்கஇயலாதவர், மனக்கிலேசம்உடையவர், நிஷ்டூரகர், ஸ்தூலதேகம்உடையவர், கறுப்புநிறம்உடையவர்.
2. அவிட்டம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கெட்டவர், வஞ்சகர், சத்தியவார், புத்திமான், விடாமுயற்சிஉடையவர், சாஸ்திரவாதி, தருமம்உடையவர், தரித்திரம்உடையவர்.
3. அவிட்டம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்குணசீலன், இளைத்தஉடல்உடையவர், திடமானமனம்உடையவர், நல்லநடத்தைஉடையவர், சிவந்தநிறம்உடையவர்.
4. அவிட்டம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்தனவான், குரூரன், ஸ்தூலதேகத்தைஉடையவர், கர்வி, வஞ்சகன், மயிர்அழகுள்ளவர்.