சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை உடையவராய் இருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்யும் போது அதை துணிந்துதிருத்தவும் முயற்சிசெய்வீர்கள். சுறுசுறுப்பானமனநிலையைக்கொண்டிருப்பீர்கள். சரியானநேரத்திற்குஉணவருந்தமாட்டீர்கள். சேமிப்பில்ஆர்வம்கொண்டுசெயல்படுவீர்கள்.

சுத்தமானஆடைஅணிவதுஉங்களுக்குமிகவும்பிடித்தமானவிஷயமாகஇருக்கும். பலம்பொருந்தியஉடல்உடையவர், அகன்றமார்பைஉடையவர், கடினநடையர், பிரியவசனம்உடையவர், நல்லகுணம்உடையவர், தமோகுணம்உடையவர், எல்லோருக்கும்நண்பர், திடமானவாக்குஉடையவர், முகத்தில்மருஉள்ளவர், அற்பநித்திரைஉடையவர், அதிகம், செலவழிக்கமாட்டார், சூரன், துக்கம்உள்ளவர், முன்கோபி. தானுண்டுதன்வேலையுண்டுஎன்றிருக்கும்இவர்கள், ஊர்சுற்றுவதில்மிகவும்விருப்பம்கொண்டவர்கள். கல்விகேள்வியில்சிறந்துவிளங்குவர். தைரியம்நெஞ்சில்நிறைந்திருக்கும்.

எதிரியையும்நேசிக்கும்பரந்தஉள்ளம்கொண்டவர்கள். பிறருடையகுணம்அறிந்துசெயல்பட்டுதனக்குவேண்டியதைச்சாதித்துக்கொள்வர்.

1. சித்திரைமுதல்பாதத்தில்பிறந்தவர்பொல்லாதகாரியங்கள்செய்பவர், கண்ரோகக்காரர், வியாக்கியானம்செய்பவர், சஞ்சாரி.
2. சித்திரைஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர்நல்லவார்த்தைப்பேசுபவர், தன்உடம்பைக்கவனித்துக்கொள்பவர், தரித்திறர், உயரமானவர், தவம்செய்பவர், சஞ்சலமனம்உடையவர்.
3. சித்திரைமுன்றாம்பாதத்தில்பிறந்தவர்கீர்த்திமான்பராக்கிரமசாலிவித்துவான், நல்லநடத்தையுடையவர், அறிவுள்ளவர்.
4. சித்திரைநான்காம்பாதத்தில்பிறந்தவர்பகைவரைவணங்கச்செய்பவர், சுயபுத்திஉடையவர், வெற்றிடையவர்.