கன்னி ராசி

கன்னி ராசியின் குருபெயர்ச்சி பலன்கள் 2019-2020
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ம் (28.10.2019) தேதியன்று திங்கள் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் குருவின் நட்சத்திரமான விசாகம்  நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை விடியற்காலை 03.49 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.
கவனம் எதில் இருப்பினும், தன் கடமை தவறாத கன்னி ராசி நேயர்களே !!
இதுவரை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் இருந்த குருதேவர் வருகின்ற குருப்பெயர்ச்சியில் நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களின் ஆதரவால் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து அஷ்டம ஜீவன மற்றும் அயன சயன ஸ்தானத்தையும் பார்க்கின்றார். கடன் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்பட்ட மனவருத்தம் அகலும்.
 பயனற்ற அலைச்சல்களால் சில நேரங்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான காலம் இது.
நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்களும், செயல்பாடுகளும் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கால்நடைகள் வளர்ப்பின் மூலம் லாபம் மேம்படும். 
விலகி நின்றவர்கள் உங்களை நாடி வருவதற்கான சூழல் உண்டாகும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியம் செய்து மனம் மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மாமன், மைத்துனரின் ஒத்துழைப்பு உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழலை உருவாக்கும். தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு வேலை நிரந்தரம் செய்யப்படும். விரயங்கள் குறைந்து லாபம் பெருகும். உத்தியோகத்தில் சம வயதினரால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு :
வெளிநாட்டு பயணம் மூலம் அரசியலில் வெற்றி காண்பீர்கள். இதுவரை இருந்துவந்த சங்கடங்கள் மற்றும் அவப்பெயர்கள் யாவும் அகலும். மேடைப் பேச்சுக்கள் மூலம் உங்கள் புகழ் மேலோங்கும். மனதில் சமய சிந்தனை மேம்படும். 
அரசியல் சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும் அதனால் மனதில் புதுவிதமான நம்பிக்கையும் உண்டாகும். சிறுதூர பயணம் மற்றும் தகவல் தொடர்பு துறைகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
நாடகக் கலையை தொழிலாக மேற்கொண்டவர்களுக்கு வருகின்ற குருப்பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். தூரதேச பயணம் மூலம் பல சவால்களை வென்று காட்டுவீர்கள். மூத்த சகோதரர்களின் ஆதரவு தங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். எதிர்வாதங்களில் ஈடுபடுவதன் மூலம் பெரும் புகழ் பெறுவீர்கள். கலை சார்ந்த துறையில் இருந்துவந்த மனக்கவலைகள் அனைத்தும் குறைந்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
விவசாயிகளுக்கு :
புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு விவசாயத்துறையில் புதுவிதமான மாற்றத்தை செய்வீர்கள். 
மின் காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். கிழங்கு வகைகளின் விளைச்சல் அமோகமாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகள் மூலம் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் புத்திரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நிலம் மீதான வங்கி கடன் குறைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பெண்களுக்கு :
தாயிடம் இருந்துவந்த சிறு சிறு மனசங்கடங்கள் நீங்கி தாயிடம் அன்பு அதிகரிக்கும். விவாகம் தள்ளிப்போகும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கணவன், மனைவியிடையே அன்பு பொங்கி மகிழ்ச்சிகரமாக வாழ்வீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவு கைகொடுக்கும். தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும்.
 தொழில் சார்ந்த ரகசியங்களை பகிரும்போது சிந்தித்து செயல்படுவதினால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மாணவர்களுக்கு :
அடிப்படை கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது கல்வியில் சிறிது முயற்சியை துரிதப்படுத்துவது அவசியம். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் கல்வியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு படிப்பு முடிந்தவுடன் சிறந்த இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 
படிப்பு மற்றும் ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களுக்காக வெளியூர் சென்று வருவீர்கள். நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது சற்று கவனத்துடன் செயல்படவும்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் புதுவிதமான மாற்றங்களை செய்து வெற்றி காண்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். புதிய விற்பனையாளர்கள் அறிமுகமாவார்கள். தொழிலில் இதுவரை இருந்துவந்த முடக்க நிலை மாறி முன்னேற்றம் அடைவீர்கள். 
வெளிநாட்டு பயணங்களால் அலைச்சல் இருந்தபோதிலும் லாபம் கைகூடும். அரசாங்கத்தின் உதவி பலமாக அமையும். சிற்பம், சித்திரம், கலைக்கூடம் போன்ற தொழிலில் உள்ளவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும் மற்றும் அதில் சாதனைகளும் செய்வீர்கள்.
வழிபாடு :
மாதம்தோறும் வரும் ஏகாதசியில் விரதம் இருந்து துளசியினால் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு வர சகல நன்மைகளையும் பெறுவார்கள்.
விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரம் உடையவனால் செய்யப்படும் செயல், ரஜோ குணத்தில் ஆன செயலாகக் கூறப்படுகிறது.