பூசம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குணநலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலைகொண்டவராய் இருப்பீர்கள். குதிரைஉடையவர். வழக்குஉரைக்கும். கள்ளன், ஏளனமாகபேசும்குணம்உடையவர். தாய்தந்தையரைஇரட்சிப்பவன், கொடியன், ஒழுக்கம்உள்ளவர், தனவான், கண்களும்மூக்கும்அழகாகஉள்ளவன், பசிபொறுக்கமாட்டார், வாசனைப்பொருட்களைத்தரிப்பதில்விருப்பம்உடையவர், நல்லவர், செல்வம்உடையவர். பெரியவர்களிடம்மரியாதையுடன்நடந்துகொள்வர். மனதில்தெய்வபக்திமேலோங்கிஇருக்கும். மென்மையுடன்மற்றவர்களிடம்பழகுவர். கவலைகளைமறந்துசிரிக்கும்பண்பைப்பெற்றிருப்பர். எடுத்தசெயலைவெற்றியோடுமுடிக்கும்வைராக்கியம்இருக்கும். நண்பர்கள்மத்தியில்புகழோடுவாழ்வர்.

1. பூசம்முதல்பாதத்தில்பிறந்தவர்வயிற்றுநோய்உடையவர். நிஷ்டூரன், தருமவார், கோபமுடையவர், புத்திசாலி, தீர்க்கஆயுள்உடையவர், கொடியவர்.
2. பூசம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்பிரபுவார், எக்காரியத்தையும்தடைசெய்பவன், மக்களைவருத்துபவர், நிதானம், உள்ளவர், அன்னியரிடம்நட்புஉடையவர்.
3. பூசம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்சுற்றத்தாருக்குஇனியவர், புத்திசாலி, ஞானி, சந்தோஷம்உடையவர், பசுவிடம்விருப்பம்உடையவர், சுற்றத்தால்நல்லகாரியம்முடிப்பவர்.
4. புனர்பூசம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்சண்டைக்காரர், கோபம்உள்ளவர், பெண்களிடம்அன்புஉள்ளவர்.