பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழு உதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள். மற்றவர்களைகவரும்விதமாய்உங்களதுசெயல்பாடுகள்அமைத்துக்கொள்வீர்கள். மனதிற்குபிடித்தமானஉணவுவகைகளைருசித்துசாப்பிடுவீர்கள். மற்றவர்களால்புகழப்படும்காரியங்களைசெய்வதில்அதிகஆர்வம்கொண்டிருப்பீர்கள்

பிரயாணம்செய்வதிலும்அதிகநாட்டம்உடையவராய்இருப்பீர்கள். வருங்காலத்திற்கானசேமிப்பைமேற்கொள்வதில்அனைத்துவழிகளையும்பின்பற்றுவீர்கள். இதமானவார்த்தைகளைப்பேசுபவர், கல்விமான், சிவந்தகண்கள்உடையவர், மிகவும்உழைத்துச்செல்வத்தைதேடுபவர் , பின்னால்வருவனவற்றைமுன்னாலேயேஅறிந்துசெயல்படுபவர். வியாபாரி, கடினமானவார்த்தைகளைப்பேசுபவர், பலவிதமானஎண்ணங்களைஎண்ணுபவர், வேசிகளின்பிரியர், நகைஅழகர், உயர்ந்தபண்புள்ளவர். ஒழுக்கமும், தைரியமும்இவர்களிடம்மேலோங்கிஇருக்கும். புத்திக்கூர்மையோடுஎதையும்அணுகுவர். வியாபாரத்தில்ஆர்வத்துடன்ஈடுபடுவர். விவசாயப்பணிகளில்நாட்டம்கொள்வர். உண்மை, நீதிஉடையவர்களாகஇருப்பர். மக்கள்மத்தியில்செல்வாக்கோடுவாழ்வர்.


1. பூரம்முதல்பாதத்தில்பிறந்தவர்தீரன், இனிமையானபேச்சுஉடையவர், கோபம்உடையவர், ஆசாரம்உள்ளவர், வீரம்உடையவர், செல்வம்இல்லாதவர், சிறியவீட்டைஉடையவர், வியாபாரம்செய்பவர்.
2. பூரம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்உழவர், தாகம்உடையவர், மனக்கிலேசம்உடையவர், பிறர்உதவிஇல்லாதவர்.
3. பூரம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்நல்லகுணமுடையவர், செல்வமேம்பாடுஉடையவர், புகழ்உடையவர்.
4. பூரம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்துக்கம்உடையவர், வடுஉள்ளவர், நித்திப்பவர், பிராமணர்களையும்தெய்வங்களையும்துதிப்பவர்