சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களைகவரக்கூடிய குணநலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். கோபமானசொற்களைபொறுக்கமாட்டார். ரோகம்உடையவர், இனியவர், பக்திமான், கை, கால்வலுவுள்ளவன், அழகியவாயைஉடையவர், பொய்பேசமாட்டார். அரசர்க்குஇனியவர், நீராடுவதில்விருப்பம்உடையவர். பகைவரைவெல்பவர், செல்வம்உள்ளவர், வழக்குஉரைப்பவர். பார்ப்பதற்குவசீகரமானதோற்றம்கொண்டிருப்பர். பால்பாக்கியம்பெற்றுசெல்வவளத்தோடுவாழ்வர். பொறுமைமிக்கஇவர்கள், விசாலமானசிந்தனையுடன்செயல்படுவர். மனதில்எண்ணியதைநிறைவேற்றுவதில்வல்லவர்கள். தீர்க்கமானயோசனைக்குப்பிறகேசெயலில்ஈடுபடுவர். செயல்களில்திறமையும், நல்லநடத்தையும்கொண்டிருப்பர்.

1. சதயம்முதல்பாதத்தில்பிறந்தவர்குணவான், அழகர், உதாரண், சீலன், பசு, பிரமாணர்களின்மேல்அன்புடையவர்.
2. சதயம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கோபம்உடையவர், கிலேசம்உடையவர், வஞ்சகன். ஆசாரம்அற்றஇழிந்தகுலத்தவர்.
3. சதயம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்நல்லகாரியங்களைஎல்லாம்முடிப்பவர், பசிஉள்ளவர், வயிற்றுநோய்உள்ளவர், பித்தன், சேவகவிருத்திசெய்பவர், புத்திமான்.
4. சதயம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நஷ்டத்தைஉணர்பவர், நினைத்தகாரியத்தைமுடிப்பவர், நல்லவர், சுகவான்.