திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அதை துணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சரியானநேரத்திற்குஉணவருந்தமாட்டீர்கள். சேமிப்பில்ஆர்வம்கொண்டுசெயல்படுவீர்கள். சுத்தமானஆடைஅணிவதுஉங்களுக்குமிகவும்பிடித்தமானவிஷயமாகஇருக்கும். பொய்யுரைசொல்வோன், கீர்த்திஉடையவன். தரித்திரன், நீண்டவடிவமுடையவன், கணுக்காலில்வியாதியுடையவன், கொடியசண்டைசெய்பவன், தலைமயிர்அழகுடையவன். இருகண்களும்சிவந்துஇருக்கப்பெற்றவன். தேகபலமுடையவன், கோபி, பந்துக்களுடையவன், உயர்ந்தமூக்குள்ளவன். மற்றவர்களிடம்எளிதில்பழகிதங்களின்நண்பராக்கும்திறமைஉடையவர்கள். சாமர்த்தியமாகசம்பாதிக்கும்குணம்கொண்டஇவர்கள், அதைதிட்டமிட்டுமுறையாகச்செலவழிக்கவும்செய்வர். வாதம்செய்வதில்வல்லவர்களாகஇருப்பர். கலைகளில்மிகுந்தஈடுபாடுகாட்டுவர். சுபவிஷயங்களைமுன்னின்றுநடத்துவர்.

1. திருவாதிரைமுதல்பாதத்திலபிறந்தவர்இனியவசனங்களைப்பேசுபவர், நல்லகுணம்உள்ளவர். மகாத்துமா, பெண்களுக்குஇனியவர்.
2. திருவாதிரைஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர் ,பேசுவதில்கெட்டிக்காரர், கருணைஇல்லாதவர், தர்க்கம்புரிபவர், கல்வியில்லாதவர், தக்கபெண்களோடுபோகம்கொள்பவர்.
3. திருவாதிரைமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்வாதரோகம்உள்ளவர், கோபம்உடையவர், கருணையற்றவர், கோள்சொல்பவர், பெண்களுக்குபோகத்தைத்தராதவர்.
4. திருவாதிரைநான்காம்பாதத்தில்பிறந்தவர்விவேகம்உடையவர். சுற்றத்தாருக்குவிரோதி. ஈனகுணம்உடையவர், அழகுள்ளஉடல்உள்ளவர்