துலாம் ராசி

துலாம்  ராசியின் குரு பெயர்ச்சி பலன்கள்2019-2020
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ம் (28.10.2019) தேதியன்று திங்கள் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் குருவின் நட்சத்திரமான விசாகம்  நட்சத்திரத்தில் அதாவது, செவ்வாய்க்கிழமை விடியற்காலை 03.49 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.
வீண் பேச்சுக்கு முக்கியத்துவம் தராத விருச்சிக ராசி நேயர்களே!!
இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் தற்போது பெயர்ச்சியாகி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெறுகிறார். புதிய நபர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ருண ரோக அஷ்டம மற்றும் ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கின்றார். இதனால் வாடிக்கையாளர்கள் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். இதுவரை இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதிற்கு இதமான சூழல் உருவாகும்.
உயரதிகாரிகளின் மேலான ஆலோசனையால் மேன்மையான வாய்ப்புகள் தேடி வரும். தலைவலி, தலைப்பாரம் போன்ற உபாதைகள் நீங்கி உடல்நலம் மேன்மையடையும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
பட்டதாரிகளுக்கும், வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் அரசு பணியில் வேலை அமையும். மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தேடி வரும். சுரங்கம் தொடர்பான பணியில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரமாகும். 
பணி சார்ந்த தேர்வுகள் எழுதியவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் பணி தொடர்பான ரகசியங்களை காப்பது அவசியம். பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் மேலோங்கும்.
பெண்களுக்கு :
தம்பதியினரிடையே இருந்துவந்த பொருளாதார சிக்கல்கள் தீரும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். சொத்து சார்ந்த வழக்குகளில் சாதகமாக முடிவுகள் கிடைக்கும். 
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எதிர்காலம் குறித்த நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 
மாணவர்களுக்கு :
அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள். உயர்கல்வி பயில்பவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது அவசியமாகும். 
கல்லூரி கல்வி பயில்பவர்கள் பட்டம் பெற்று வெற்றி வாகை சூடுவார்கள். பட்டம் பெற்ற கையோடு வேலைவாய்ப்பு தேடி வரும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் சாதகமாக அமையும். சிலம்பாட்டம், வில்வித்தை, கராத்தே போன்ற உடல் வலிமையை நிலைநாட்டும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் வீரத்தை வெளிப்படுத்துவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். பதவிகள் உங்களைத் தேடி வந்து அலங்கரிக்க போகின்றது. நீண்டகால கனவுகள் பலிதமாகும்.
 பாதியில் நின்றுபோன வீடு, மனை சார்ந்த வேலைகள் மீண்டும் தொடர்ந்து, நிறைவு செய்வீர்கள். தலைமையிடமிருந்து வந்த கசப்புகள் மாறி சுமூகமான சூழல் உருவாகும். சுற்று பயணத்தின் மூலம் வெற்றி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வீர்கள். வழக்குகளில் சமாதானமான போக்கை கையாளுவதே உத்தமம்.
விவசாயிகளுக்கு ;
மலைப்பகுதியில் காப்பிக்கொட்டை விளைச்சல் அதிகரிக்கும். புதுவகை கண்டுபிடிப்புகளால் மேன்மையான லாபத்தைப் பெறுவீர்கள்.
 மூலிகைப்பயிரை பயிரிடுவதன் மூலம் சிறப்பான விளைச்சலை எதிர்பார்க்கலாம். நெல், பருத்தி மற்றும் வெண்மை நிற பொருட்கள் மூலம் அபரிமிதமான லாபத்தை ஈட்டுவீர்கள். மஞ்சள் கிழங்குகளில் முதலீடு செய்வது நற்பலனை தரும்.
கலைஞர்களுக்கு :
பிரபலமான நபர்களின் ஆதரவினால் புகழின் உச்சத்தை அடையவீர்கள். எண்ணிய கனவுகள் கைகூடும் காலம் இது. முயற்சிகேற்ற முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கையும், மன உறுதியும் மேம்படும். இதுவரை காப்பாற்றி வைத்திருந்த நாணயத்திற்கு தக்க சன்மானம் கிடைக்கும் காலமிது. 
சிறு தூர பயணங்களில் ஈடுபடுவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். இசைப்பயிற்சி பள்ளி நடத்துபவர்களுக்கு மக்களிடையே நல்ல ஆர்வம் ஏற்பட்டு மாணவர் சேர்க்கை சிறப்பாக இருக்கும். கலைக்கான அங்கீகாரம் கிடைக்க பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு :
ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வியாபார அபிவிருத்தி ஏற்படும். மருத்துவத்துறை சார்ந்த வியாபாரம் செய்பவர்களுக்கு அரசாங்கத்தின் உதவிக்கரம் உறுதுணையாக இருக்கும். தங்கநகை வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று லாபத்துடன் கூடிய மனமகிழ்ச்சி பெறுவீர்கள்.
வழிபாடு 
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை தரிசித்து வருவதன் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் நினைத்தப்படியே நிறைவேறும்.
விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரம் உடையவனால் செய்யப்படும் செயல், ரஜோ குணத்தில் ஆன செயலாகக் கூறப்படுகிறது.