உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுப்பூர்வமான பேச்சுத் திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்தநேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவராய் விளங்குவீர்கள்.

திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள். பெண்களுக்குஇனிமையானவர், முகத்தில்மருஉடையவர், சரீரபலம்உடையவர், பலவார், புத்திமார், சுற்றத்தார்க்குநல்லவர், நீண்டமூக்கு, உடையவர், நல்லவார்த்தைகளையேபேசுபவர், போஜனப்பிரியர், நீரைக்கண்டுஅஞ்சமாட்டார், தர்மி, பிறர்பொருளைவிரும்பமாட்டார், தூயவர், நல்லவர்க்குநல்லவர், தியாகி. அழகானதோற்றமும், தேகபலமும்கொண்டவர்கள். கலைகளில்ஆர்வம்காட்டுவர். பொறுமையும், இனிமையும்இவர்கள்பேச்சில்கலந்திருக்கும்.

1. உத்திராடம்முதல்பாதத்தில்பிறந்தவர்அழகுவாய்ந்தவர், நல்லபுத்திசாலி, ஈகைத்தன்மைஉடையவர், சகலவிதமானசாஸ்திரங்களைஅறிந்தவர், குருசைஉபசரிப்பவர்.
2. உத்திராடம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்நல்லவாக்குச்சாதுரியம்உடையவர், உலோபி, தற்பெருமைபேசுபவர், திடவான், மேன்மையானகருமங்களைரகசியமாகசெய்பவர்.
3. உத்திராடம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்கல்விமான்பெருநோக்காய்ப்பேசுபவர், குரூரமானவர், கலங்கியமனத்தைஉடையவர், கோபி, பருத்ததேகத்தைஉடையவர்.
4. உத்திராடம்நான்காம்பாதத்திலபிறந்தவர்தைரியம்வீரியம்உடையவர், தரும்ம்செய்பவர், விசேஷசெயல்பாடுஉள்ளவர், வியாபாரி, சுற்றத்தார்களிடத்தில்அன்புள்ளவர்.