உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள். எந்தநேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்றஎ திர்பார்ப்புடன் உங்களது செயல்களை அமைத்துக்கொள்வீர்கள். மற்றவர்களிடம்நயமானமுறையில்பேசிசிக்கலானசமயங்களிலும்திறமையாகசமாளித்துவிடுவீர்கள். அனைத்துகாரியங்களிலும்திட்டமிட்டேசெயல்படுத்துவீர்கள். உங்களதுஅனைத்துசெயல்களும்எதிர்காலத்தைமுக்கியகுறிக்கோளுடன்கொண்டதாகஇருக்கும்.

திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள். வஞ்சகம்இல்லாமல்பேசுபவர், கைவலிஉடையவர், கல்விமான், அழகானகண்களையும்வாயையும்உடையவர், பெண்களிடம்விருப்பம்உள்ளவர், முன்கோபி, மார்புமுகம்இவற்றில்மருஉள்ளவர், பொய்யில்லாதசூரன். நீராடுவதில்விருப்பம்உடையவர், அற்பப்பசிஉடையவர், பக்தியுள்ளவர், நடைஅழகர், தருமம்செய்பவர், ஞானி. உறவினர்களிடமும், நண்பர்களிடமும்இனிமையாகப்பழகுவர். பிறர்செய்தஉதவிகளைநன்றியோடுஎண்ணும்பண்புகொண்டவர்கள். சுகபோகங்களைஅனுபவிப்பதில்விருப்பம்இருக்கும். வாக்குநாணயம்தவறாதகுணம்கொண்டஇவர்கள், தெய்வவழிபாட்டில்பக்தியோடுஈடுபடுவர்.

1. உத்திரம்முதல்பாதத்தில்பிறந்தவர்இனியவசனம்பேசுபவர், புகழ்உடையவர்,கண்ணியமானவர், தீரன், நல்லவர், சுற்றத்தார்மேல்விருப்பம்உடையவர்.
2. உத்திரம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கருமி, தரித்திரன், ஊண்விருப்பம்உடையவர், குற்றமும்சஞ்சலமும்உடையவர், யாசகம்செய்பவர்.
3. உத்திரம்முன்றாம்பாதத்தில்பிறந்தவர்பிலுக்கண், உண்மைபேசுபவர், பசுமேய்ப்பன், ஆசாரம்உடையவர்.
4. உத்திரம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நன்றிமறவாதவர்பிறரைமதிக்காதவர், மற்றவரைத்தூஷிப்பவர், வாலிபவயதில்தாயைஇழப்பவர்.