உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம்ஒப்படைக்கப்படும்எந்தகாரியமும்முழுமையாகசெய்துவிடுவீர்கள்.

உடல்ஆரோக்கியத்தைமிகவும்ஆர்வமாகபேணிக்காப்பீர்கள். எந்தசூழ்நிலையையும்சமாளிக்க்கூடியமனநிலையைவளர்த்துவிரும்புவீர்கள்.

மற்றவர்களிடம்உண்மையானஉழைப்பையும்நேர்மையானசெயல்களையும்எதிர்பார்ப்பீர்கள். உங்களதுநேர்மையானசெயல்பாடுகளால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைஅதிகரித்துகொள்வீர்கள். மிகுந்தசுற்றத்தாரைஉடையவர், கோள்சொல்லும்குணம்உடையவர், நீதிமான்பிறருக்குஉதவிசெய்பவர், வித்தையில்விருப்பம்உடையவர், தாம்பூலப்பிரியர், நாடுகள்சுற்றுபவர், பரந்தகாதும், பரந்தமார்பும்உடையவர், புத்திமான், பெண்களுக்குஇனியன், பொய்யன், பிறர்தொழிலைவிரும்பிசெய்பவர், நல்லவருக்குநல்லவர். வழக்கைதொடுப்பதில்பலவான்.

1. உத்திரட்டாதிமுதல்பாதத்தில்பிறந்தவர்கோபி, சஞ்சலமானவர், தருமவான், மயிர்நிறைந்தஉடல்உடையவர், சிரேஷ்டன்.
2. உத்திரட்டாதிஇரண்டாம்பாததில்பிறந்தவர்ரோஷம்உடையவர், சாது, தரித்திர்ர், நல்லகுணவான், நல்லநடைஉடையவர், அறிவுள்ளவர்.
3. உத்திரட்டாதிமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்பலமுள்ளவர், துன்மார்க்கர், கடவுள்பக்திநிறைந்தவர், முன்கோபம்உடையவர், எல்லாநேரத்திலும்இன்பத்தோடுஇருப்பவர், கலகம்மூட்டுவர்.
4. உத்திரட்டாதிநான்காம்பாதத்தில்பிறந்தவர்புலவர், சொல்லில்வாட்டம்உடையவர், பேதிஉடையவர், குடும்பி, கோபி, கிலேசம்உள்ளவர்.