விசாகம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குணநலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். நீதிமான், நித்திரையில்விருப்பம்உடையவர், முகத்தில்மருஉடையவர், சுற்றத்தார்க்கும்அரசருக்கும்பிரியர், சொல்அடக்கம்உடையவர். நல்லவார்த்தைகளைஉடையவர். பொறுமையுடையவர், பெண்களின்விருப்பத்திற்குரியவர், தலை, மார்பு, இடுப்புஇவற்றில்மருஉடையவர், செல்வம்உள்ளவர், சதுர்வேதங்களிலும்நிபுணர், குணவான், முன்கோபி, தெய்வவழிபாடுசெய்பவர், வில், வாள்இவற்றைத்தாங்கும்வலுவுடையவர், யானை, குதிரைஇவற்றைச்செலுத்துபவர், தியாககுணத்தையுடையவர். வியாபாரத்தில்விருப்பத்துடன்ஈடுபடுவர்.

 

நடக்காததையும்நடத்திக்காட்டும்சாமர்த்தியம்பெற்றவர்கள். சங்கீதம்போன்றகலைகளில்ஆர்வம்இருக்கும். தன்னைப்பற்றித்தானேபுகழ்ந்துகொள்ளும்இவர்கள், திறமைசாலிகளாகவும்இருப்பர். தானதர்மம்செய்வதில்அக்கறைகாட்டுவர்.

1. விசாகம்முதல்பாதத்தில்பிறந்தவர்வஞ்சகர், கல்விமார், ஜோதிடம்அறிந்தவர், சௌக்கியவார், புலவர், வியாபாரி.
2. விசாகம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்தற்புகழ்ச்சிக்காரர், மந்திவாதி, உண்மைபேசுபவர், நீதிமார், ரோகி, சந்தோசம்உடையவர், நல்லவர்.
3. விசாகம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்பலமுள்ளவர், கள்ளன், குள்ளன், நல்லகாரியங்களைஅறிந்தவர், அந்நியப்பெண்களிடம்விருப்பம்உள்ளவர், வாய்ஜாலக்காரர்.
4. விசாகம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்அரியபுத்திமான்யோகி, செல்வர், ஞானி, ஒருதாரம்உடையவர், உயரமானவர், வாய்ஜலக்காரர்.