செய்வினை கோளாறு அகற்ற

இன்று மக்கள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு பெற முடியாமல் தவிக்கின்றனர். ​அதனை தீர்க்க தங்களால் முயன்ற அனைத்தும் செய்தும் பல தோல்விகளை அடைகின்றனர். இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம்.

 

* கிரக தோஷம்

* செய்வினை கோளாறு

 

கிரக தோஷம் இதனை ஜாதகத்தை கொண்டு அறியலாம்.

 

செய்வினை கோளாறு இதனை அறிய பல நுணுக்கங்கள் அறிந்து இருக்க வேண்டும்.

 

இதனை அகத்தியர் ஜெனா சித்தர் அவர்கள் பல ஆண்டு அனுபவங்கள் கொண்டு மக்களுக்கு சேவை செய்கிறார்.