குழந்தைகளின் எதிர்காலம்

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலை பட தேவையில்லை அதற்கு உண்டான தீர்வுகளை நாங்கள் தருகிறோம்.
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்களை தெளிவாகவும், துல்லியமாகவும் தருகிறோம். அனைத்து செயல்களும் கிரகங்கள் அடிப்படையில் நடக்கிறது. உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை ஆராய்ந்து தெளிவான முடிவை சொல்லி முன்னேற்றத்தை கொண்டு வருவது எங்களது எண்ணம்.
நீங்கள் கேட்க விருப்பும் கேள்விகள் :
- என் குழந்தையின் தேர்வு முடிவு நன்றாக இருக்குமா?
- எந்த துறை என் குழந்தைக்கு ஏற்றது?
- என் குழந்தையின் உடல் நிலை எப்பொழுது சரியாகும்?
- என் குழந்தை வெளிநாடு செல்வானா?
- என் குழந்தை பெற்றோர்களை கவனிப்பானா?
உங்களுடைய தனிப்பட்ட கேள்விகளை கேட்கலாம் கீழ்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும்:
- குழந்தைகளை பற்றிய முழு விபரம்.
- உங்கள் குழந்தையின் உடல் நிலையை பற்றிய முழு விபரம்.
- உங்கள் குழந்தையின் பலம் என்ன? பலவீனம் என்ன?
- உங்கள் குழந்தையின் தனிபட்ட சிறப்பு பலன்.
- தசா புக்தி படி உங்கள் குழந்தையின் ஜாதகம் தற்பொழுது எப்படி இருக்கிறது.
- உங்கள் குழந்தைகளுக்கு பரிகாரங்கள் சொல்லப்படும்.