பொருளாதாரம்

பொருளாதார நிலை என்பது நாடு, வீடு, தனிமனிதன் என எல்லோருக்கும் முக்கியமானது. ஆதலால், தனி மனிதனின் பொருளாதார சீரமைப்பு, நாட்டின் நிலைமையை சரி செய்து விடும். நாங்கள் உங்கள் ஜாதகத்தின் மூலம் உங்களின் பொருளாதார நிலையை தெளிவாக கூறுகிறோம்.

கீழ்க்காணும் வினாக்கள் உங்களுக்கு பொருந்துமா:

  1. எப்பொழுது நான் பணக்காராக ஆகுவேன்?
  2. கடன் தொல்லையிலிருந்து எப்பொழுது விடுபடுவேன்?
  3. நான் கொடுத்த கடன் திரும்பி வருமா? எப்பொழுது?
  4. என் பண பிரச்சனை எப்பொழுது சரியாகும்?
  5. சொத்துக்கள் வாங்க வங்கி கடன் கிடைக்குமா?
  6. என் தொழிலில் லாபம் வருமா?
  7. எந்த தொழில் எனக்கு வருமானம் தரும்?
  8. எப்பொழுது என் பொருளாதார நிலைமை சீரகும்?

 

கீழ்க்காணும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும்:

  1. உங்கள் முழு ஜாதக குறிப்பு.
  2. உங்களை பற்றிய முழு விபரம்.
  3. வீடு/வாகனம் பற்றிய முழு விபரம்.
  4. ஜாதக கட்டங்கள்.
  5. உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன?
  6. தனிபட்ட சிறப்பு பலன்.
  7. தசா கட்டங்கள்.
  8. தசா புத்தி படி உங்கள் ஜாதகம் தற்பொழுது இருக்கிறது.
  9. பரிகாரங்கள் சொல்லப்படும்.