தனிப்பட்ட கேள்வி

நீங்கள் பல பிரச்சனைகளில் இருக்கிறீர்களா ,அதை எப்படி சரி செய்வது என்பது தெரியவில்லையா கவலை பட தேவையில்லை .உங்களுக்கு தேவையான கேள்விகளுக்கு சரியான பதில்கள் கூற எங்கள்அகத்தியர் ஜெனா சித்தர் தயாராக உள்ளனர்.
பின்வரும் பிரச்சனைகளில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் நீங்கள் கேள்விகளை கேட்கலாம்
- என் உடல் நிலை எப்பொழுது சரியாகும்?
- வழக்கில் எனக்கு சாதகமான தீர்பு அமையுமா?
- என் வாழ்க்கையின் இரகசியத்தை என்னால் அறிய முடியுமா?
- என் வாழ்வில் துயரங்கள் எப்பொழுது தீரும்?