பஞ்சாங்கம்

ஏழு நாட்கள் அடங்கியது ஒரு வாரம்.

ஞாயிறு ; திங்கள்; செவ்வாய்; புதன்; வியாழன்; வெள்ளி; சனி

திதிகள் - 15

 

பிரதமை துவிதையை திருதியை
சதுர்த்தி பஞ்சமி ஷ்ஷ்டி
சப்தமி அஷ்டமி  நவமி
தசமி ஏகாதசி துவாதசி
திரயோதசி சதுர்த்தசி பௌர்ணமி / அமாவாசை

 


 நட்சத்திரங்கள்: 27

 

அசுவினி பரணி கிருத்திகை
ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை  
புனர்பூசம் பூசம் ஆயில்யம்
மகம் பூரம் உத்திரம்
ஹச்தம் சித்திரை சுவாதி
விசாகம் அனுஷம் கேட்டை
மூலம் பூராடம் உத்திராடம்
திருவோணம் அவிட்டம் சதயம்
பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

 

யோகங்கள்: 27

 

விஷ் ப்ரீதி ஆயுஷ்மான் சௌபாக்யம்
சோபனம் அதிகண்டம் சுகர்ம்ம் த்ருதி
சூலம் கண்டம் விருத்தி துருவம்
வ்யாகாதம் ஹர்ஷனம் வஜ்ரம் சித்தி
வ்யதீபாதம் வரீயான் பரிகம் சிவம்
சித்தம் சாத்யம் சுபம் சுப்ரம்
ப்ராம்யம் மாஹேந்திரம் வைதீருதி  

 

கர்ணம் - 11

பவம் பாலவம் கௌலவம் தைதுவம்
கரம் வணிஜை விஷ்டி சகுனி
சதுஷ்பாதம்  நாகவம் கிம்ஸ்துக்னம்