இணையதளத்தில் தங்கள் ஜாதகப் பலன்களை அறிய தங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (+91-98428 46104) அனுப்பவும்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம்ஒப்படைக்கப்படும்எந்தகாரியமும்முழுமையாகசெய்துவிடுவீர்கள்.

உடல்ஆரோக்கியத்தைமிகவும்ஆர்வமாகபேணிக்காப்பீர்கள். எந்தசூழ்நிலையையும்சமாளிக்க்கூடியமனநிலையைவளர்த்துவிரும்புவீர்கள்.

மற்றவர்களிடம்உண்மையானஉழைப்பையும்நேர்மையானசெயல்களையும்எதிர்பார்ப்பீர்கள். உங்களதுநேர்மையானசெயல்பாடுகளால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைஅதிகரித்துகொள்வீர்கள். மிகுந்தசுற்றத்தாரைஉடையவர், கோள்சொல்லும்குணம்உடையவர், நீதிமான்பிறருக்குஉதவிசெய்பவர், வித்தையில்விருப்பம்உடையவர், தாம்பூலப்பிரியர், நாடுகள்சுற்றுபவர், பரந்தகாதும், பரந்தமார்பும்உடையவர், புத்திமான், பெண்களுக்குஇனியன், பொய்யன், பிறர்தொழிலைவிரும்பிசெய்பவர், நல்லவருக்குநல்லவர். வழக்கைதொடுப்பதில்பலவான்.

1. உத்திரட்டாதிமுதல்பாதத்தில்பிறந்தவர்கோபி, சஞ்சலமானவர், தருமவான், மயிர்நிறைந்தஉடல்உடையவர், சிரேஷ்டன்.
2. உத்திரட்டாதிஇரண்டாம்பாததில்பிறந்தவர்ரோஷம்உடையவர், சாது, தரித்திர்ர், நல்லகுணவான், நல்லநடைஉடையவர், அறிவுள்ளவர்.
3. உத்திரட்டாதிமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்பலமுள்ளவர், துன்மார்க்கர், கடவுள்பக்திநிறைந்தவர், முன்கோபம்உடையவர், எல்லாநேரத்திலும்இன்பத்தோடுஇருப்பவர், கலகம்மூட்டுவர்.
4. உத்திரட்டாதிநான்காம்பாதத்தில்பிறந்தவர்புலவர், சொல்லில்வாட்டம்உடையவர், பேதிஉடையவர், குடும்பி, கோபி, கிலேசம்உள்ளவர்.

தொடர்புடைய பதிவுகள்

ரேவதி

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழு உதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள்.

மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள்ள. மனதிற்கு பிடித்தமான உணவுவகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால்புகழப்படும்காரியங்களைசெய்வதில்அதிகஆர்வம்கொண்டிருப்பீர்கள்.

பிராயணம்செய்வதிலும்அதிகநாட்டம்உடையவராய்இருப்பீர்கள். வருங்காலத்திற்கானசேமிப்பைமேற்கொள்வதில்அனைத்துவழிகளையும்பின்பற்றுவீர்கள். பெண்களிடம்பிரியம்உடையவர், பா

அசுவினி

அசுவினி

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள்.
சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமானபேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாகவரையறுத்துக்கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்ததயங்கமாட்டீர்கள். உங்களிடம்ஒப்படைக்கப்படும்செயல்களைமுழுமூச்சுடன்செயல்பட்டுசெய்துமுடிப்பீர்கள்.

பரணி

பரணி

பரணி நட்சத்திரபிறந்தவர்கள் அனைத்து முழுமையாகப் முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம்ஒப்படைக்கப்படும்எந்தகாரியமும்முழுமையாகசெய்துவிடுவீர்கள். உடல்ஆரோக்கியத்தைமிகவும்ஆர்வமாகபேணிக்காப்பீர்கள். எந்தசூழ்நிலையையும்சமாளிக்கக்கூடியமனநிலையைவளர்த்துக்கொள்ளவிரும்புவீர்கள். மற்றவர்களிடம்உண்மையானஉழைப்பையும்நேர்மையானசெயல்களையும்எதிர்ப்பார்ப்பீர்கள். உங்களதுநேர்மையானசெயல்பாடுகளால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைஅதிகரித்துகொள்வீர்கள். நன்றிஉணர்வுகொண்டவர்களாகவும்,

FacebookInstagramYouTube