இணையதளத்தில் தங்கள் ஜாதகப் பலன்களை அறிய தங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (+91-98428 46104) அனுப்பவும்.

எங்கள் ஜாதக சேவைகள்

உங்கள் வாழ்க்கை பயணத்திற்கு வழிகாட்டும் ஆன்மீக ஜோதிட சேவைகளை கண்டறியுங்கள்.

முழு காணொளி பலன்கள்

முழு காணொளி பலன்கள்

999
உங்கள் பிறப்பு கிரக நிலைகள் மற்றும் முக்கிய யோகங்கள் பற்றிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும். அனைத்து பலன்கள் வீடியோ வடிவிலும் அனுப்பப்படும் மேலும் தங்களுடைய 3 கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளிக்கப்படும்.
திருமண பொருத்தம்

திருமண பொருத்தம்

999
வரன், மணமகள் இருவரின் ஜாதகங்களை ஒப்பிட்டு திருமண பொருத்தம் கணிக்கப்பட்டு, இரு குடும்பங்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
பதிக்கப்பட்ட ஜாதக பலன்

பதிக்கப்பட்ட ஜாதக பலன்

1,999
10 பக்கம் எழுதிய ஜாதகத்தில் உங்கள் கிரக நிலை, இராசி பலன், முக்கிய யோகங்கள் பற்றிய தகவல்கள் எழுதப்படும். அனைத்து பலன்கள் ஆடியோ வடிவிலும் அனுப்பப்படும் மேலும் தங்களுடைய 5 கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும், மேலும் உங்கள் வீட்டிற்கு பைண்டிங் செய்யப்பட்ட நோட்டு அனுப்பப்படும்.
ஓலைச்சுவடி ஜாதக பலன்

ஓலைச்சுவடி ஜாதக பலன்

1,999
பாரம்பரிய ஓலைச்சுவடி வடிவில் உங்கள் ஜாதகம் எழுதி வழங்கப்படும். அனைத்து பலன்கள் ஆடியோ வடிவிலும் அனுப்பப்படும் மேலும் தங்களுடைய 5 கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும், மேலும் உங்கள் வீட்டிற்கு ஓலைச்சுவடி அனுப்பப்படும்.
முழு ஆயுள் ஜோதிட கணிப்பு

முழு ஆயுள் ஜோதிட கணிப்பு

5,999
90 பக்கம் முழு ஆயுள் ஜாதக பலன் எழுதப்பட்டு, உங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை விளக்கும் வகையில் வழங்கப்படும். மேலும், தெளிவான விளக்கத்துடன் ஆடியோ வடிவிலும் அனுப்பப்படும், மற்றும் உங்கள் வீட்டிற்கு பைண்டிங் செய்யப்பட்ட நோட்டு அனுப்பப்படும்.
சுபநாள் தேர்வு

சுபநாள் தேர்வு

999
பூப்புனித நீராட்டு, திருமணம், பெயர் சூட்டல், வளைக்காப்பு, முன்னோர்களுக்கான திதி போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் சிறந்த நாளை கணித்து வழங்கப்படும்.
நட்சத்திர அடிப்படையிலான பெயர்

நட்சத்திர அடிப்படையிலான பெயர்

999
குழந்தையின் பிறந்த நட்சத்திர அடிப்படையில் முதல் எழுத்து கணித்து வழங்கப்படும். இது குழந்தையின் கிரக நிலையை பொருத்து பரிந்துரைக்கப்படும்.
என் கணித முறையிலான பெயர்

என் கணித முறையிலான பெயர்

1,999
குழந்தையின் பிறந்த நேர மற்றும் ஜாதக கணித முறையை அடிப்படையாகக் கொண்டு பெயரின் முழு எழுத்துக்கள் கணித்து வழங்கப்படும்.
பெயர் தேர்வு ஆலோசனை

பெயர் தேர்வு ஆலோசனை

4,999
ஆகம விதிகளின் அடிப்படையில் குழந்தையின் பெயர் அமைப்பு தேர்வு செய்யப்படும். அதிக கணக்குகளை பிரித்து, நேர்மறை ஆற்றல் கொண்ட பெயர் தேர்வு செய்ய ஆலோசனை வழங்கப்படும்.

உங்கள் ஆலோசனைகளை பார்க்க வேண்டுமா?

உங்கள் முந்தைய ஆலோசனைகள் மற்றும் அவற்றின் நிலையை பாருங்கள்

தொடர்பு கொள்ள

ஆலோசனை பெற அல்லது எங்கள் சேவைகள் பற்றி மேலும் அறிய, தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்ள

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் தொடர்பு கொள்வார்கள்.

தொடர்பு தகவல்கள்

நேரடியாக இந்த வழிகளில் எங்களை அணுகலாம்.

தொலைபேசி

+91 98428 46104

முகவரி

20/1 பழைய குயவர்பாளையம் ரோடு, முனிச்சாலை, மதுரை - 625009

வேலை நேரம்

காலை 10:00 - பிற்பகல் 1:00

மாலை 04:00 - இரவு 6:00

மாறுதலுக்கு உட்பட்டது

முன்பதிவு

தனிப்பட்ட ஆலோசனைக்கு முன்பதிவு செய்யவும்

பிற்பகல் 1:00 - பிற்பகல் 2:00

இரவு 06:00 - இரவு 7:00