இணையதளத்தில் தங்கள் ஜாதகப் பலன்களை அறிய தங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (+91-98428 46104) அனுப்பவும்.
மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தைமிகவும்ஆர்வமாகபேணிக்காப்பீர்கள். எந்தசூழ்நிலைகயையும்சமாளிக்ககூடியமனநிலையைவளர்த்துக்கொள்ளவிரும்புவீர்கள். மற்றவர்களிடம்உண்மையானஉழைப்பையும்நேர்மையானசெயல்களையும்எதிர்பார்ப்பீர்கள்.

உங்களதுநேர்மையானசெயல்பாடுகளால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைஅதிகரித்துகொள்வீர்கள். பலதிசைகளில்சுற்றுவதில்விருப்பம்உடையவர். அழகர், இசைப்புலவன், நீராடுவதில்விருப்பம்உடையவர், அழகன், இசைப்புலவர், நீராடுவதில்விருப்பம்உடையவர், வாசனைப்பொருட்களில்விருப்பம்உடையவர், செல்வம்உடையவர், வலதுபக்கத்தில்மருஉடையவர், நியாயஸ்தன், அற்பநித்திரைஉடையவர். ஆராய்ச்சிமனப்பான்மைஉள்ளவர்கள், கல்விபயில்வதில்ஆர்வம்கொண்டிருப்பர். தருமம்செய்வதில்வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மைமிக்கவர்கள். பிறரைகவுரவமாகநடத்துவர். மதுரமானமொழிபேசுவதோடுபேச்சுசாதுர்யமும்பெற்றிருப்பர்.

1. மகம்முதல்பாதத்தில்பிறந்தவர்மற்றவர்களுக்குபயம்அளிக்கும்சிவந்தகண்களைஉடையவர், சிவந்தநிறம்உடையவர், சிறந்தமதியூகி, சிவந்தரோமத்தைஉடையவர்.
2. மகம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்நல்லஅறிவுஇல்லாதவர், குற்றம்உடையவர். செலவழிப்பதில்விருப்பம்உள்ளவர். பொன்போன்றகண்களைஉடையவர், காதுநோய்உடையவர்.
3. மகம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்பலசாலி, நோய்கள்உள்ளவர். சாது, கடினசொற்களைப்பேசுபவர், பொல்லாதவர், பரிசுத்தமானவர், பேராசைஉடையவர்.
4. மகம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்ஒழுக்கமுடையவர், பெண்கள்பேச்சைகேட்பவர், சிரங்கும்வேறுரோகங்களும்உள்ளவர். நல்லமனைவிஅமையப்பெற்றவன், இனியசொற்களைபேசுபவர்.

தொடர்புடைய பதிவுகள்

பூரம்

பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழு உதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள். மற்றவர்களைகவரும்விதமாய்உங்களதுசெயல்பாடுகள்அமைத்துக்கொள்வீர்கள். மனதிற்குபிடித்தமானஉணவுவகைகளைருசித்துசாப்பிடுவீர்கள். மற்றவர்களால்புகழப்படும்காரியங்களைசெய்வதில்அதிகஆர்வம்கொண்டிருப்பீர்கள்

பிரயாணம்செய்வதிலும்அதிகநாட்டம்உடையவராய்இருப்பீர்கள். வருங்காலத்திற்கானசேமிப்பைமேற்கொள்வதில்அனைத்துவழிகளையும்பின்பற்றுவீர்கள். இதமானவார்த்தைகளைப்பேசுபவர், கல்விமான், சிவந்தக

உத்திரம்

உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள். எந்தநேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்றஎ திர்பார்ப்புடன் உங்களது செயல்களை அமைத்துக்கொள்வீர்கள். மற்றவர்களிடம்நயமானமுறையில்பேசிசிக்கலானசமயங்களிலும்திறமையாகசமாளித்துவிடுவீர்கள். அனைத்துகாரியங்களிலும்திட்டமிட்டேசெயல்படுத்துவீர்கள். உங்களதுஅனைத்துசெயல்களும்எதிர்காலத்தைமுக்கியகுறிக்கோளுடன்கொண்டதாகஇருக்கும்.

திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சம

அஸ்தம்

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு பூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்த நேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராய் விளங்குவீர்கள்.

திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள்.கோபி, கல்விமான், சிறுபசிஉள்ளவர், தருமவார், இன்பக்குறிப்புஉள்ளவர், சூரன், அழகர், கடினமானவார்த்தைகள்பேசுபவர், புத்திமான், பின்வயதில்செல்வம்பெறுவர், சிறுகண்உடையவர், அ

FacebookInstagramYouTube