மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழு உதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள்.
மற்றவர்களைகவரும்விதமாய்உங்களதுசெயல்பாடுகள்அமைத்துக்கொள்வீர்கள். மனதிற்குபிடித்தமானஉணவுவகைகளைருசித்துசாப்பிடுவீர்கள். மற்றவர்களால்புகழப்படும்காரியங்களைசெய்வதில்அதிகஆர்வம்கொண்டிருப்பீர்கள். பிரயாணம்செய்வதிலும்அதிகநாட்டம்உடையவராய்இருப்பீர்கள். வருங்காலத்திற்காளசேமிப்பைமேற்கொள்வதில்அனைத்துவழிகளையும்பின்பற்றுவீர்கள். மிக்கநித்திரைப்பிரியர், புறங்கால்அழகுடையவர், செய்யும்கருமங்களைக்குற்றம்இல்லாமல்செய்பவர், பக்திமார், ஆயுதத்தால்ஜீவிப்பார், தாய், தந்தையாருக்குப்பிரியர், தவநெறிஉடையவர், சிறுதீனிதின்பவர், லோபி, கண்சிறுத்துசிவந்துஇருப்பவர், கல்விமார், கொடுமையேசெய்பவர், பந்துக்களைச்சேராதவர், முன்கோபிகொடியர்.
சோம்பல்என்பதேஇல்லாமல்மிகவும்சுறுசுறுப்பாகச்செயல்படுவர். கல்விகேள்விகளில்ஆர்வம்நிறைந்திருக்கும். பார்ப்பதற்குலட்சணம்பொருந்தியவர்களாகஇருக்கும்இவர்கள், பழங்களைவிருப்பத்தோடுபுசிப்பர். உடல்வலிமையோடுதிகழ்வர்.
1. மூலம்முதல்பாதத்தில்பிறந்தவர்கிழங்குவகைப்பொருட்களில்விருப்பம்உள்ளவர், பாபத்தொழில்களையேசெய்பவர், ரோகிபித்தம்கொண்டவர்.
2. மூலம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்வித்வார், வயிற்றுநோய், உடையவர், பொய்பேசுபவர், நல்லபுத்திஉள்ளவர், எல்லோரிடமும்இன்பம்உடையவர்.
3. முலம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்பில்லி, சூன்யம், இவற்றில்ஆர்வம்உள்ளவர், புதியகலைகளைக்கற்றுக்கொள்பவர், அழகுள்ளவர், சோம்பேறி, கருமி, நல்லபழக்கங்களில்விருப்பம்உள்ளவர்.
4. மூலம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நல்லபலவான், காரியத்தில்வல்லவர், சாது, கோபத்தைஅழித்தவர், ஞானிபகைவரைவெல்லுபவர், கழுத்தில்நோய்உள்ளவர்.
தொடர்புடைய பதிவுகள்

பூராடம்
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து வகையான புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள்.
எந்தநேரத்திலும்சுத்தமாகஇருக்கவேண்டும்என்றஎதிர்ப்பார்ப்புடன்உங்களதுசெயல்களைஅமைத்துக்கொள்வீர்கள். மற்றவர்களிடம்நயமானமுறையில்பேசிசிக்கலானசமயங்களிலும்திறமையாகசமாளித்துவிடுவீர்கள். அனைத்துகாரியங்களிலும்திட்டமிட்டசெயல்படுத்துவீர்கள். உங்களதுஅனைத்துசெயல்களும்எதிர்காலத்தைமுக்கியகுறிக்கோளுடன்கொண்டதாகஇருக்கும்.
திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்

உத்திராடம்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுப்பூர்வமான பேச்சுத் திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்தநேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவராய் விளங்குவீர்கள்.
திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள். பெண்களுக்குஇனிமையானவர், முகத்தில்மருஉடையவர், சரீரபலம்உடையவர், பலவார், புத்திமார், சுற்றத்தார்க்குநல்லவர், நீண்டமூக்கு, உடையவர், நல்லவார்த்தைகளையேபேசுபவர், போஜ

திருவோணம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை உடையவராய் இருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்யும் போது அதைதுணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பானமனநிலையைக்கொண்டிருப்பீர்கள். சரியானநேரத்திற்குஉணவருந்தமாட்டீர்கள். சேமிப்பில்ஆர்வம்கொண்டுசெயல்படுவீர்கள். சுத்தமானஆடைஅணிவதுஉங்களுக்குமிகவும்பிடித்தமானவிஷயமாகஇருக்கும். கல்விஉடையவர், ஒருவழிப்போக்கர், விரைவில்கோபம்வந்துஉடனேமாறும்குணம்உடையவர். முன்னும்பின்னும்பார்த்துநடப்பவர், உயர்ந்தஉள