சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களைகவரக்கூடிய குணநலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். கோபமானசொற்களைபொறுக்கமாட்டார். ரோகம்உடையவர், இனியவர், பக்திமான், கை, கால்வலுவுள்ளவன், அழகியவாயைஉடையவர், பொய்பேசமாட்டார். அரசர்க்குஇனியவர், நீராடுவதில்விருப்பம்உடையவர். பகைவரைவெல்பவர், செல்வம்உள்ளவர், வழக்குஉரைப்பவர். பார்ப்பதற்குவசீகரமானதோற்றம்கொண்டிருப்பர். பால்பாக்கியம்பெற்றுசெல்வவளத்தோடுவாழ்வர். பொறுமைமிக்கஇவர்கள், விசாலமானசிந்தனையுடன்செயல்படுவர். மனதில்எண்ணியதைநிறைவேற்றுவதில்வல்லவர்கள். தீர்க்கமானயோசனைக்குப்பிறகேசெயலில்ஈடுபடுவர். செயல்களில்திறமையும், நல்லநடத்தையும்கொண்டிருப்பர்.
1. சதயம்முதல்பாதத்தில்பிறந்தவர்குணவான், அழகர், உதாரண், சீலன், பசு, பிரமாணர்களின்மேல்அன்புடையவர்.
2. சதயம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கோபம்உடையவர், கிலேசம்உடையவர், வஞ்சகன். ஆசாரம்அற்றஇழிந்தகுலத்தவர்.
3. சதயம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்நல்லகாரியங்களைஎல்லாம்முடிப்பவர், பசிஉள்ளவர், வயிற்றுநோய்உள்ளவர், பித்தன், சேவகவிருத்திசெய்பவர், புத்திமான்.
4. சதயம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நஷ்டத்தைஉணர்பவர், நினைத்தகாரியத்தைமுடிப்பவர், நல்லவர், சுகவான்.
தொடர்புடைய பதிவுகள்

பூரட்டாதி
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சிலசமயங்களில்உங்களுடையசாதுர்யானபேச்சினால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைபெற்றுவிடுவீர்கள். பொருள்சேமிப்பைவிரும்புவீர்கள். எதிர்காலத்திற்கானதிட்டங்களில்தெளிவாகவரையறுத்துக்கொண்டிருப்பீர்கள். உங்களின்முயற்சிவெற்றியடையகடுமையானஉழைப்பைவெளிப்படுத்ததயங்கமாட்டீர்கள்.
உங்களிடம்ஒப்படைக்கப்படும்செயல்களைமுழுமூச்சுடன்செயல்பட்டுசெய்துமுடிப்பீர்கள். பிறர்சொல்லைப

உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம்ஒப்படைக்கப்படும்எந்தகாரியமும்முழுமையாகசெய்துவிடுவீர்கள்.
உடல்ஆரோக்கியத்தைமிகவும்ஆர்வமாகபேணிக்காப்பீர்கள். எந்தசூழ்நிலையையும்சமாளிக்க்கூடியமனநிலையைவளர்த்துவிரும்புவீர்கள்.
மற்றவர்களிடம்உண்மையானஉழைப்பையும்நேர்மையானசெயல்களையும்எதிர்பார்ப்பீர்கள். உங்களதுநேர்மையானசெயல்பாடுகளால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைஅதிகரித்துகொள்வீர்கள். மிகு

ரேவதி
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழு உதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள்.
மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள்ள. மனதிற்கு பிடித்தமான உணவுவகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால்புகழப்படும்காரியங்களைசெய்வதில்அதிகஆர்வம்கொண்டிருப்பீர்கள்.
பிராயணம்செய்வதிலும்அதிகநாட்டம்உடையவராய்இருப்பீர்கள். வருங்காலத்திற்கானசேமிப்பைமேற்கொள்வதில்அனைத்துவழிகளையும்பின்பற்றுவீர்கள். பெண்களிடம்பிரியம்உடையவர், பா